சிந்தனை நம்பிக்கைதானே வாழ்க்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.04.2024 நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
சிந்தனை கடமை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
நிகழ்வுகள் 2025 ஜூபிலிக்கு 35 புத்தகங்களை வெளியிடும் இந்திய திருஅவை || வேரித்தாஸ் செய்திகள் 'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
உறவுப்பாலம் தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 15 1. . நீண்ட நேரான ரயில்பாதை 478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ளது.