வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 22.03.2024

தலைப்பு செய்திகள் 

  1. நம்பிக்கை மற்றும் அமைதியின் விதைகளை நம்மால் விதைக்க இயலும்- திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
  2. புலம்பெயர்ந்தோர் அக்கறையுடன் நடத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
  3. அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவ மதிப்பீடுகளை வளைக்காதீர் என அழைப்பு விடுத்துள்ளது ஐரோப்பிய ஆயர் பேரவை.
  4. ஆப்ரிக்காவில் கத்தோலிக்க மதத்தின் மருத்துவப் பணிகள்.
  5.  பறவைகளுக்கு இரை மற்றும் தண்ணீர் வைக்கும் பணியில் அரசுப் பள்ளி மாணவர்கள்.

குரல்: ஜுடிட்

ஒலித்தொகுப்பு: ஜோசப்

Follow Radio Veritas Tamil Service At

Facebook: https://www.facebook.com/VeritasTamil
Twitter: https://twitter.com/VeritasTamil
Instagram: https://www.instagram.com/veritastamil/
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://tamil.rvasia.org
Blog: http://www.RadioVeritasTamil.org​​​​​

for non-commercial use only

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.
Google Play: https://bit.ly/3lg9uIQ 
Apple Store: https://apple.co/3jakDbi​​

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.