life

  • உலக காற்று நாள் | ஜீன் 15

    Jun 15, 2022
    உலக காற்று நாள்


    உலகக் காற்று நாள் (World wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இந்நாள் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும்படி செய்கிறது.
  • உலக தூக்க நாள் | World Sleep Day | march 18

    Mar 18, 2022
    உலக தூக்க நாள்
    கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம்.
  • உலகளாவிய மறுசுழற்சி தினம் | Global Recycling Day | March 18

    Mar 18, 2022
    உலகளாவிய மறுசுழற்சி தினம்
    உலக மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதிப்புமிக்க முதன்மை வளங்களைப் பாதுகாப்பதில் மறுசுழற்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. மறுசூழற்சி முறையை அங்கீகரிப்பதும் அதனை செயல்படுத்த உதவுவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
  • டக்கர் தேதி டக்குனு செய்தி | மார்ச் 16 | Judit Lucas | VeritasTamil

    Mar 16, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • புகைபிடிக்காத நாள் | March 09

    Mar 09, 2022
    புகைபிடிக்காத நாள்
    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (ழே ளுஅழமiபெ னுயல) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் உயிர்கொல்லும் தீங்கினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து மறுவாழ்வுபெற முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • தை பொங்கல் திருநாள் | Pongal | Veritastamil

    Jan 17, 2022
    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/Veritas Tamil​​​​​SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org ​​​​​**for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 27

    Nov 01, 2021
    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 4

    May 24, 2021
    1.தேசீய நாள் இல்லாத நாடு

    ஒவ்வொரு நாடும் தேசீய நாள் - சுதந்திர நாள் விடுதலை நாள் எனக் கொண்டாடும். இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் எனக் கொண்டாடுவதை அறி வோம். ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி, சீனப்புரட்சி நாள் அந்த நாடுகள் தேசீய தினமாகும் இப்படி தேசீய தினமே இல்லாத நாடு இங்கிலாந்து - மற்றது போப் ஆண்டவர் வாழும் வாடிகன் நாடு.
  • பைபிள்ள இம்புட்டு பிரச்சனையா இருக்கு! | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 6 | Fr. Rojar | VeritasTamil

    Feb 27, 2021
    இயேசு இறந்தது தோராயமா, கி.பி. 33. முதல் நற்செய்தி தோராயமா கி.பி. 70. அப்படின்னா, இதுல எம்புட்டு பிரச்சனையிருக்கும்? பதில தெரிஞ்சிக்க இந்த வீடியோ பதிவை பாருங்க.

    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://www.RadioVeritasTamil.org​​ Blog: http://tamil.rvasia.org​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • ஆப்பிளுக்கு முன் -சி. சரவணகார்த்திகேயன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review

    Dec 23, 2020
    படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
  • கையிலிருக்கும் பூமி - தியடோர் பாஸ்கரன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review

    Dec 23, 2020
    எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
  • கடவுச்சீட்டு | வி.ஜீவகுமாரன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review

    Dec 22, 2020
    வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல் என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.
  • உலகின் மிக நீண்ட கழிவறை - அகரமுதல்வன் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

    Dec 14, 2020
    ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
  • வரப்புகள் - பூமணி | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

    Dec 11, 2020
    ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பே ஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.
  • ஏந்திழை - ஆத்மார்த்தி | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

    Dec 10, 2020
    கதையின் நாயகன் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் விரும்புகிறான். அவள் பெயர் ஏந்திழை. அவளுக்காக அனைத்தும் செய்கிறான். அவளோ இவனைப் பெரிதாக எண்ணவே இல்லை.
  • நான்காம் சுவர் | புத்தக விமர்சனம் | சசிதரன்

    Nov 15, 2020
    படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன்.